காணாமல்போன மலேசியா ஏர்லைன்சு விமானத்தை (படம்) தேடும் பணிகள், மத்திய ஆசியா முதல் தெற்கு இந்தியப் பெருங்கடல் வரையிலான பெரிய பரப்பளவில் நடக்கின்றன.
2014 ஐசிசி உலக இருபது20 துடுப்பாட்டப் போட்டிகள், வங்காளதேசத்தில் தொடங்கின.
ஆசியக் கிண்ணம் 2014 இறுதிப் போட்டியில் இலங்கை அணி பாக்கித்தான் அணியை 5 இலக்குகளால் வென்று ஆசியக் கிண்ணத்தை ஐந்தாவது தடவையாகப் பெற்றுக் கொண்டது.
இந்தியப் பொதுத் தேர்தல், 2014, ஏப்ரல் 7 முதல் மே 12 வரை 9 கட்டங்களாக நடைபெறுமென இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2014 ஐசிசி உலக இருபது20 - விக்கிசெய்திகள் - மேலும் செய்திகள்...